Sunday, January 29, 2012

இன்று இந்த வலைபூவில் கைவைக்கிறேன். intha வலைப்பூவை ஆரம்பிக்க உதவி செய்த சகோதரி கிரேட் விஜிக்கு எனது நன்றி. எல்லாரும் எழுதுறாங்க நாமலும் எழுதலாம்ன்னு முடிவு எடுத்துட்டேன். எனக்கு முன்னோடி bloger லாம் என்ன பொருத்தருள வேண்டும். சரி. நம்மள  பத்தி கொஞ்சம் சொல்லிகிறேன். சொந்த ஊரு காரைக்குடி. உயிர் தொழில்நுட்ப பட்டதாரி. பிடிக்காதா பல வேலைகளை செஞ்சு பிழைப்பை ஓட்டிட்டு இருக்கவன். நம்ம சிந்தனைகளை இங்க கொட்டாலாம்ன்னு இங்க எழுத வந்திருக்கேன். enga ஊருல பேங்க்ல இருந்து டி கடை வரை திறந்து வைக்கிற சிதம்பரத்த(அமைச்சர்) அழைத்து   வந்து இந்த ப்ளாக்ஐ திறக்கலாம்னு நினைச்சேன். ஆனா அவருக்கு தலைக்கு மேல 2 பிரச்சினை இருக்கதாலா நானே ஓபன் பண்றேன். நன்றி..